வெள்ளி, 11 ஏப்ரல், 2014


மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டி கிடக்கும் இடம் கண்டுபிடிப்பு?
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது.   இன்று 28-வது நாளாக இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன
என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.


இந்த நிலையில் இந்திய பெருங்கடலில்  விமானத்தை தேடும் பகுதி மாற்றப்பட்டுள்ளது. தற்போது  1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது.   புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும்  இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
 விமான கருப்புப் பெட்டியை கண்டறியும் பிரத்யேக கருவியானது பிங்கர் லொக்கேட்டர்  அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா கொண்டு வரப்பட்டு தேடுதல் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்த கருப்பு பெட்டியை தேடும் பணி இன்று தொடங்கியது.விமானத்தின் கருப்பு பெட்டி தேடுதலில் இரண்டு கப்பல்கள் 240 கிலோமீட்டர் பரப்பளவில் ஈடுபடுகின்றன. இவை 240 கிலோமீட்டர் பரப்பலவில் கடலுக்கு அடியில் தேடுதல் பணியில் ஈடுபடு கின்றன,
விமான கருப்புப் பெட்டியை கண்டறியும் பிரத்யேக கருவியானது பிஙகர் லொக்கேட்டர்  அமெரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா கொண்டு வரப்பட்டு தேடுதல் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்த கருப்பு பெட்டியை தேடும் பணி நேற்று தொடங்கியது.விமானத்தின் கருப்பு பெட்டி தேடுதலில் இரண்டு கப்பல்கள் 240 கிலோமீட்டர் பரப்பளவில் ஈடுபடுகின்றன. இவைகள் 240 கிலோமீட்டர் பரப்பலவில் கடலுக்கு அடியில் தேடுதல் பணியில் ஈடுபடு கின்றன.
 இந்த நிலையில்;  கடந்த சனிக்கிழமை இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் சீனாவின் ஹைசூன் 01 கப்பல்  காணாமல் போன மலேசிய விமானத்தின்  கறுப்பு பெட்டியின் சிக்னலை கண்டறிந்து உள்ளது. வினாடிக்கு 37.5 கிலோகெட்ஸ் அதிர்வெண் கருப்பு பெட்டியில் இருந்து வந்து கொண்டு இருக்கிறது. இந்த் சிக்னல் கடலின்  19 ஆயிரம் அடியில் இருந்து வருவதாக கணக்கிட்டு இருந்தது.
இதுபோல் நேற்று சீன கப்பல் கண்டறிந்த சிக்னலில் இருந்து 330 கிலோமீட்டர் தூரத்தில்  ஆஸ்திரேலிய கப்பலான ஓஷன் ஷீல்டுக்கு சிக்னல் ஒன்று கிடைத்து உள்ளது இது குறித்து அக்கப்பல் ஆய்வு செய்து வருகிறது.
ராணுவ விமானங்களும் பொது விமானங்களும்,14 கப்பல்களும் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளன. இதுவரையில் கிடைத்துள்ள மிக முக்கியமான மற்றும் நம்பிக்கை அளிக்கக்கூடிய அறிகுறி இதுதான் என தேடல் பணி ஒருங்கிணைப்பாளர் அங்கஸ் ஹூஸ்டன் கூறினார்.
ஓஷன் ஷீல்ட் என்ற கடற்படைக் கப்பலுக்கு இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் ஆஸ்திரேலி யாவிலிருந்து ஆயிரம் கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடல் பரப்பில் இருந்து இந்த சிக்னல கிடைத்து உள்ளது.
யமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து வந்தது என நம்பப்படும் 4 சமிக்ஞைகள் கடலுக்கு அடியில் இருந்து பெறப்பட்டுள்ளன. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் இருந்து 2,280 கி.மீ. வடமேற்கு பகுதியை மையமாக வைத்து, இந்திய பெருங்கடலின்  தேடும் பரப்பளவு குறைக்கபட்டு தென்பகுதியில் சுமார் 58 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பில் அந்த கறுப்பு பெட்டியை தேடும் வேட்டை முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட், நேற்று சீனாவின் வர்த்தகத்தலைநகரான ஷாங்காயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், ‘‘மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டி ஒரு சில கிலோமீட்டர் சுற்றளவுக்குள் கடலுக்கு அடியில் கிடப்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதே நம்பிக்கையை மாயமான மலேசிய விமானத்தை தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளும் கொண்டுள்ளனர்’’ என கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக