வியாழன், 3 ஏப்ரல், 2014


ஜெ., குற்றச்சாட்டு : பிரவீன்குமார் விளக்கம்
 



நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.சுந்தரத்தை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் மேற் கொண்டார். அப்போது அவர், ’’ஜனநாயக வழிமுறைகளை மீறி வேட்பாளர்

சென்னையில் நாளை வைகோ பிரச்சாரம்

பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நாளை (வெள்ளி) சென்னையில் பிரசாரம் செய்கிறார்.
தமிழ்நாடு முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் அலெக்சாண்டர் அதிமுகவில் இணைந்தார் 
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் ஏ.எக்ஸ். அலெக்சாண்டர் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார்.

பொதுமக்கள் முன்னிலையில் ஆ.ராசாவுடன் ஜெயலலிதா
விவாதிக்க வேண்டும் : கலைஞர்



திமுக தலைவர்  இன்று வெளியிட்டுள்ள கேள்வி–பதில் வடிவிலான அறிக்கை:
கேள்வி:– ‘‘தமிழ்நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அலைக்கற்றை இமாலய


பெங்களூர் தனிக்கோர்ட்டில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆஜராக உத்தரவு ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூர் தனிக்கோர்ட்டில் நாளை(சனிக்கிழமை) நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். மேலும் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து ஜெயலிதாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.


முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்பாரிய  வெடிப்புச் சம்பவம் .
முல்லைத்தீவு உடையார்கட்டு பிரதேசத்தில் குறித்த பாரிய வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக